NATIONAL BIBLE FAIR – 2026Recurring EventOngoing
🛑 சென்னையில்… 👉 இந்திய வேதாகமச் சங்கம் – தமிழ்நாடு துணைச் சங்கம் நடத்தும் 👉 NATIONAL BIBLE FAIR – 2026 நவம்பர் : 20, 21, 22 (வெள்ளி, சனி, ஞாயிறு) ஆகிய மூன்று நாட்கள் நடைபெறும் கிறிஸ்தவ பெருமக்கள் தேவ ஊழியர்கள் அனைவரும் பங்கேற்று பல்வேறு விதமான, பலவித மொழிகளில் பரிசுத்த வேதாகமங்களை வாங்கி பயன்பெறுங்கள். அன்புடன் அழைக்கிறோம்! 🌈🌈🌈🌈🌈









