
Mega Tamil Bible Quiz 2026
✨மெகா தமிழ் வேத வினா போட்டி 2026✨
👉 https://qrco.de/TamilMabc – போஸ்டரில் கொடுக்கப்பட்டுள்ள QR code ஐ ஸ்கேன் செய்யவும் அல்லது மேலே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் கிளிக் செய்து ரெஜிஸ்டர் பண்ணனும்.
மெகா தமிழ் வேத வினா போட்டி ரிஜிஸ்ட்ரேஷன் இலவசம். இதில் நீங்க எந்த பணமும் கட்டத் தேவையில்லை.
🗓 தேதி: பிப்ரவரி 15 2026, Sunday
📲 எங்கள் வாட்ஸ்அப் சேனலில் இணைந்துகொள்ளுங்கள் – https://whatsapp.com/channel/0029VbBmny6CxoB30rl5I83G*
📍 இந்த வேதவினா போட்டி ஆன்லைனில் zoom app இன் மூலமாகவும் மெண்டிமீட்டர் மூலமாகவும் நடைபெறும்.
📚 மத்தேயு, 1 மற்றும் 2 கொரிந்தியர் புத்தகங்களில் இருந்து வேத வினாக்கள் வரும்
🎁 *85,000 மதிப்புள்ள பரிசு*களை வெல்ல ஒரு அற்புதமான வாய்ப்பு.
👥 வயது வரம்பு கிடையாது, யாவரும் பங்கு கொள்ளலாம்.
கடைசி ரிஜிஸ்ட்ரேஷன் தேதி: ஜனவரி 25, 2026
வேறு ஏதும் தகவல் தெரிந்து கொள்ள இந்த நம்பருக்கு காண்டாக்ட் செய்யவும்📞 +91 8130939312
வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை அறிய கிளிக் செய்யவும் – https://puthiyapatai.com.
- Phone 8130930312
